Connect with us

அள்ளி கொடுப்பவர் சனீஸ்வரன்

அள்ளி கொடுப்பவர் சனீஸ்வரன்

latest news

அள்ளி கொடுப்பவர் சனீஸ்வரன்

சனீஸ்வரன் என்று சொன்னாலே கஷ்டத்தை மட்டும்தான் தருவார் என்று நினைத்து உள்ளார்கள் ஆனால் சனீஸ்வரன் அளவுக்கு அதிகமான நன்மையும் தருபவர். நாம் இந்த பிறவியில் செய்து கொண்டிருக்கும் நல்லது, கெட்டது அறிந்து சனீஸ்வரன் நமக்கு தரும் பலன்களும் அமையும்.

நாம் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை காகத்தின் வடிவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் சனீஸ்வர பகவான் தான் என்று சொல்லப்படுகிறது. கஷ்டப்பட்டவர்களுக்கு நாம் உதவினால் சனீ பகவானுக்கு நாம் இஸ்டபட்டவர்களாக ஆகிவிடுவோம் ஒருவர் வாழ கூடிய நாள்களை அதிகப்படுத்தவும்,அவர்கள் செய்த பாவங்களை நீக்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான்.

சனீ பகவானை சனிக்கிழமை அன்று வணங்கினால் நல்லது நடக்கும். சனீ பகவானை வணங்கினால் கஷ்டத்தில் இருப்பவன் பணக்காரன் ஆகிவிடுவான். அதே சமயம் சனீ பகவானின் கோபத்திற்கு பலியாகமல் இருப்பதற்கு சனிக்கிழமையில் காகத்திற்கு உணவு வைப்பதால் சனீ தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகளை குறைத்து நன்மைகள் பெற செய்யும்.

More in latest news

To Top