Connect with us

விநாயகர் எடுத்த 8 அவதாரங்கள்

Ganesha took 8 incarnations

latest news

விநாயகர் எடுத்த 8 அவதாரங்கள்

விநாயகர் எடுத்த 8 அவதாரங்கள்..

முதல் அவதாரம் – வக்கிரதுண்டா
சிங்க வாகனத்தில் விநாயகப் பெருமான்வந்து மட்சராசுரனுடன் போரிட்டு, வெற்றி பெறுவார்.

இரண்டாவது அவதாரம் – ஏகதந்தம்
மாதாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக விநாயகரின் அவதாரம்.

மூன்றாவது அவதாரம் – மகோதரா
மோகாசுரன் என்ற அசுரன் இருந்து உலகத்தை காப்பதற்காக அவதாரம்.

நான்காவது அவதாரம் – கஜானனம்
பேராசைக்கு காரணமான லோபாசுரன் என்ற அசுரனை வதம் செய்ய விநாயகர் அவதாரமாகும்.செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் மகன் ஆவான் லோபாசுரன்.

ஐந்தாவது அவதாரம் – லம்போதரா
கோபத்திற்கு காரணமானகுரோதாசுரனை லம்போதர அவதாரம்.

ஆறாவது அவதாரம் – விகடா
காமத்திற்கு காரணமான காமாசுரனை அழிப்பதற்காக விநாயகர், மயில் மீது அவதாரம் கொண்ட விகடா அவதாரமாகும்.

ஏலாவது அவதாரம் – விக்னராஜ
ஷேசநாகத்தின் மீது விநாயகப் பெருமான் அவதாரம் விக்னராஜ ஆகும்.

எட்டாவது அவதாரம் – தூம்ரவர்ணன்
அகங்காசுரனை அழிப்பதற்காக விநாயகர் எடுத்த தூம்ரவர்ணன் .

More in latest news

To Top