Astrology
இன்றைய (19 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
உறுதியான மனநிலை காணப்படும். சிறந்த நிலையில் இருப்பீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். செலவகள் ஏற்படும்.
பணக்காரராக மாற விரும்புகிறீர்களா? சாணக்கியரை பின்பற்றுங்கள் https://astrologytamil.in/want-to-become-rich-follow-chanakya/
கடகம் (Cancer)(Kadagam)
பதட்டத்தை சமாளிக்க சமநிலையான அணுகுமுறை தேவை. மனதில் ஏதோ இழந்தது போல உணர்வீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
மகிழ்ச்சியான நாளாக காணப்படாது பண வரவு குறைந்து காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
சேமிப்பு உயரும். பணிகளை திறமையாகக் கையாள்வீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது.
தனுசு (Sagittarius)(Thanusu)
இன்றைய பணிகள் தள்ளிப் போகும். பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது.
மகரம் (Capricorn)(Magaram)
எளிய பணிகளைச் செய்வது கூட கடினமாக உணர்வீர்கள். துணையுடன் பேசும்போது எச்சரிக்கை தேவை.
கும்பம் (Aquarius)(Kumbam)
புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். துணையிடம் நேர்மையாக உண்மையாக நடந்து கொள்வீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
அதிர்ஷ்டமான நாள். இன்று வளர்ச்சி காணப்படும்.
சந்திராஷ்டமம் : அஸ்தம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
