Connect with us

இன்றைய (09 ஜனவரி 2025) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (09 ஜனவரி 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
சில குழப்பங்கள் காணப்படும். செலவினங்களினால் கவலைகள் உண்டாகும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
பொறுமையுடன் இருந்து கடமையைச் செய்யுங்கள். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம்.

துளசி மாலையின் மகத்துவம் தெரியுமா? https://astrologytamil.in/do-you-know-the-greatness-of-tulsi-garland/

கடகம் (Cancer)(Kadagam)
உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணிகளிலும் உங்கள் திறமை பளிச்சிடும்.

சிம்மம் (Leo)(Simmam)
ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம் உங்கள் கவலைகளை மறக்கலாம்.

துலாம் (Libra)(Thulam)
உற்சாகம் குறைந்து காணப்படும். செலவுகளை கட்டுப்படுத்துவது கடினம்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான பணிகளையும் இன்று எளிதில் முடிப்பீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
வேலைகளை முடித்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதிக செலவுகள் காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். இன்று சற்று கடினமாக இருக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
உங்கள் திறமைகளை நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நல்ல உணர்வுகளைப் பகிரந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் : சித்திரை நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top