Connect with us

இன்றைய ராசி பலன்கள் 08.08.2024

today-rasi-balan

Astrology

இன்றைய ராசி பலன்கள் 08.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
செய்யும் எந்த ஒரு செயலும் உங்களுக்கு சாதகமாக அமையும். சில போராட்டங்கள் சந்திக்க நேரும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
நாளில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படலாம். அகந்தை மனப்பான்மை காணப்படும்.

தொழிலில் வெற்றியடைய எலுமிச்சை பரிகாரம் https://astrologytamil.in/is-lemon-a-remedy-for-success-in-business/

மிதுனம் (Gemini)(Mithunam)
இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
குடும்பப் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். நிதிநிலைமையை கவனமாகக் கையாள வேண்டும்.

சிம்மம் (Leo)(Simmam)
சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள். மகிழ்ச்சியை பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கன்னி (Virgin)(Kanni)
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு சிறப்பான நாளாக அமையும்.மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணிகள் சுமுகமாக நடக்கும்.லுகை வகையில் பண வரவிற்கு வாய்ப்ப்புள்ளது.

தனுசு (Sagittarius)(Thanusu)
முடிவுகள் இன்று எந்தப் பயனையும் அளிக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

மூன்றாம் பிறை தரிசனம் அவ்வளவு நல்லதா https://astrologytamil.in/is-the-third-crescent-darshan-so-good/

மகரம் (Capricorn)(Magaram)
பல வாய்ப்புகளை இழக்க நேரும். இந்நாளின் மகிழ்ச்சி யை பாதிக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
துணையுடன் மணம் திறந்து பேச வேண்டும். வர்த்தகம் லாபம் தரும் மற்றும் சாதகமாக இருக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். காதலுக்கும் உரிய நாள்.முதலீடு பற்றி இன்று விரைந்து முடிவெடுப்பீர்கள்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top