Connect with us

இன்றைய (13 பிப்ரவரி 2025) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (13 பிப்ரவரி 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
பதட்டமான சூழ்நிலை காணப்படும். பணிகள் காரணமாக குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது.

ரிஷபம் (Taurus)(Risabam)
நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும். பலன்களைக் காண கடினமாக உழைக்க வேண்டும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும்.

கடகம் (Cancer)(Kadagam)
நீங்கள் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். துணையுடன் எரிச்சலும் கோபமும் அடைவீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். தேவையற்ற செலவினங்கள் காணப்படும்.

ஸ்ரீனிவாச கல்யாணம் https://astrologytamil.in/srinivasas-wedding/

கன்னி (Virgin)(Kanni)
செயல்கள் சுமுகமாக நடக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
இலக்குகளில் வெற்றி அடைய கடினமாக உழைப்பீர்கள். வங்கியிருப்பு அதிகமாக காணப்படும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணியில் மும்மரமாக இருப்பீர்கள். பொறுத்தவரை இன்று சுமாரான நாள்.

ஸ்ரீனிவாசமங்கலத்தில் ரத சப்தமி விழா https://astrologytamil.in/ratha-saptami-festival-at-srinivasamangalam/

மகரம் (Capricorn)(Magaram)
பண இழப்பு ஏற்படலாம். கடினமான சூழல் காரணமாக தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
நல்ல பலன்களைத் தரும். சேமிப்பு உயரும்.

மீனம் (Pisces)(Meenam)
இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் வாழ்க்கைத் துணைக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

சந்திராஷ்டமம் : திருவோணம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top