வாஸ்து சாஸ்திர படி, ஒருவர் எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
வடக்கு திசையில் கால் நீட்டி தெற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், செல்வமும்(wealth), புகழும்(praise) ,வெற்றியும்(success) கிடைக்கும்.
மேற்கு திசையில் கால் நீட்டி கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் நல்ல அமைதியான தூக்கத்தை பெறுவதோடு, நினைவாற்றல் அதிகரிப்பதோடு எப்போதும் உற்சாகமாக இருக்கலாம்.
தெற்கு திசையில் கால்களை நீட்டி வடக்கு திசையில் தலை வைத்து உறங்கினால், உடல் உபாதைகள் வருவதோடு அதோடு, செல்வம் குறையும் , குடும்பம் அமைதிஇழக்க(The family loses peace) நேரிடலாம் என நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திர படி வடக்கு திசையில் மட்டும் தலை வைத்து உறங்குபவர்கள் உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு உடல்நல கோளாறுகள்(Health disorders) ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, வடக்கு திசையில் மட்டும் தலை வைத்து தூங்காமல் இருப்பது நல்லது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…