இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம்
கடின முயற்சியினால் நல்ல பலன் கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் ஆற்றும் பணிக்கு நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.
ரிஷபம்
மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள் அது சில தடைகளுக்குப் தகர்க்க உதவும். செலவினங்கள் அதிகரிக்க கூடும்.
மிதுனம்
உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனதில் குழப்பம் ஏற்படும். சீரற்ற பணப்புழக்கம் நிலவும்.
கடகம்
முக்கியமான முடிவுகள்எடுப்பதை தவிர்ப்பது நலம். தகுதிக்கு மீறி செலவு செய்ய நேரும்.
சிம்மம்
லாபகரமான நாளாக அமையும் பண வரவு அதிகரிக்கும். நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியளிக்கும். கன்னிதுணையிடம் நல்ல புரிந்துணர்வு அமையும். பணவரவு அதிகரிக்கும்.
துலாம்
சரியான வழியை தேர்ந்தெடுத்து திறமையாக செயல்படுவீர்கள். வேலை காரணமாக ஆரோக்கியம் பாதிப்படையும்.
விருச்சிகம்
குழப்பமான சூழலில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும். பணிகளை திட்டமீட்டு செயல்படுத்த வேண்டும்.
தனுசு
உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நாள் இன்று. குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
மகரம்
பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் செயல்படவேண்டிய நாள். துணையுடன் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
கும்பம்
கடினமான விஷயங்களையும் எளிதில் கையாள்வீர்கள். பணத்தை ஆன்மிக வகையில் செலவு செய்வீர்கள்.
மீனம்
கவலைகளை மறக்க மனதை பக்குவப்படுத்துங்கள். செலவினங்கள் அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…