Connect with us

வடக்கே தூங்க கூடாத?

Why not sleep with your head in the north direction..?

latest news

வடக்கே தூங்க கூடாத?

வாஸ்து சாஸ்திர படி, ஒருவர் எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

வடக்கு திசையில் கால் நீட்டி தெற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், செல்வமும்(wealth), புகழும்(praise) ,வெற்றியும்(success) கிடைக்கும்.

மேற்கு திசையில் கால் நீட்டி கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் நல்ல அமைதியான தூக்கத்தை பெறுவதோடு, நினைவாற்றல் அதிகரிப்பதோடு எப்போதும் உற்சாகமாக இருக்கலாம்.

நமது ஆத்மா சந்தோசம் அடைய என்ன செய்ய வேண்டும்?https://astrologytamil.in/2024/06/05/what-should-we-do-to-make-our-soul-happy/

தெற்கு திசையில் கால்களை நீட்டி வடக்கு திசையில் தலை வைத்து உறங்கினால், உடல் உபாதைகள் வருவதோடு அதோடு, செல்வம் குறையும் , குடும்பம் அமைதிஇழக்க(The family loses peace) நேரிடலாம் என நம்பப்படுகிறது.

வாஸ்து சாஸ்திர படி வடக்கு திசையில் மட்டும் தலை வைத்து உறங்குபவர்கள் உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு உடல்நல கோளாறுகள்(Health disorders)  ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, வடக்கு திசையில் மட்டும் தலை வைத்து தூங்காமல் இருப்பது நல்லது.

More in latest news

To Top