Connect with us

அதிர்ஷ்டம் தரும் குரு… கலக்க போகும் ராசிக்காரர்கள்

Guru who gives luck... Zodiac people who are going to get mixed up

latest news

அதிர்ஷ்டம் தரும் குரு… கலக்க போகும் ராசிக்காரர்கள்

குரு அருள் இருந்தால் திருவருள் நிச்சயம் கிட்டும்.குருவின் பார்வை பலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.மகிழ்ச்சியும், நன்மைகளும் வாழ்வில் நிலைத்திருக்கும் ஓர் பொன்னான காலமாக குரு திசை நடக்கும் காலமாகும்.

குபேர யோகம் பெரும் கன்னி
குரு உதயத்தால் செல்வத்திற்கு அதிபதியான குபேர யோகம் பெரும் கன்னிராசி அன்பர்கள். முழு நம்பிக்கையுடன் வேலைகளை செய்தல் உங்கள் திறமைக்கு ஊக்கதொகையும் கிடைக்கும்.தொழிலில் சூழ்நிலைகள் மாறி இனி பொன்னான காலமாகும்.

வெற்றி வாகை சூடும் ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்புக்கு பலன்களை கேட்காமல் உங்களை வந்தடையும்.மரியாதை மற்றும் பதவி உயர்வு உங்கள் தரத்தை உயர்த்தும்.

இனி டென்ஷன் இல்லா மீனம்
குரு உதயத்தைப் பயன்படுத்தி பண வரவு உங்களை தேடி வரும்.
வாய்ப்புகளுக்கு சரியாக பயன்படுத்தினால் நீங்கதான் ஆட்டத்தின் ராஜாவாக இருப்பீர்கள்.

நிதியும் நீதியும் துலாம் ராசிக்கு
பொருளாதார நிலை பத்தி இனி கவலை வேண்டாம் உங்கள் சொத்து பிரச்சனைகள் நீதியுடன் சொத்தும் உங்களை தேடி வரும். நிதி ஆதாயத்தை பெற்றோரின் பேச்சை கேட்டு நடந்தால் நீதிக்கும் பஞ்சமிருக்காது.

புதிய அத்தியாயத்தில் சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் தனித்துவமான முடிவுகள் எதிர்காலத்தில் பெரிதும் பாராட்டப்பெறுவீர்கள். புதிய முயற்சிக்கு குருவருள் கிடைக்கும்.

More in latest news

To Top