Connect with us

இன்றைய 12 ராசி பலன்கள் ( 14-06-2024)

today rasi balan

Astrology

இன்றைய 12 ராசி பலன்கள் ( 14-06-2024)

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries):
பேசும் போது சிறிது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் காணப்படும்.

ரிஷபம் (Taurus):
சிறிய விஷயங்களை மூலம் வீண் வாக்குவாதம் ஏற்படும். கருத்து வேறுபாடு காரணமாக கவலை அளிக்கும்.

மிதுனம்(Gemini):
பண வரவு அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமாக நாளாக அமையும்.மன உறுதி காரணமாக இந்த நாள் சிறப்பான நாளாக அமையும்.

கடகம் (Cancer):
பதட்டமான மனநிலை காணப்படும். சூழல் சிறிது கடினமாக தேவையற்ற செலவுகள் ஏற்ப்படும்.

சிம்மம் (Leo) :
தேவையற்ற வாக்குவாதங்களால் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். செலவுகள் கவலை அளிக்கும்.

கன்னி (Virgin):
தேவையற்ற குழப்பங்கள் மனதில் அமைதியை கெடுக்கும். பணிகளை திட்டமிடுவது நலம்.

துலாம் (Libra):
வருமானம் அதிகரித்து சேமிப்பு உயரும். மன உறுதியின் காரணமாக செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம் (Scorpio):
அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் நினைத்தது நிறைவேறும் நாள் இன்று. சேமிப்பு அதிகரிக்கும்.

திருப்பதி கோயில் திருமாலா இல்லை முருகனா ? https://astrologytamil.in/2024/06/13/tirupati-venkatachalapati-temple-is-tirumala-not-murugana/

பேச்சில் கவனம் தேவை.துணையிடம் மாறுபட்ட மனநிலையை இருவருக்கும் இடையிலான உறவை பாதிக்கும்.

மகரம் (Capricorn):
பணிகளை கவனம் தேவை. துணையுடன் பேசும்போது வீண் வாதம் ஏற்படலாம்.

கும்பம் (Aquarius):
துணையிடம் உண்மையாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து ஆரோக்கியம் மேம்படும்.

மீனம் (Pisces):
மிகுந்த முயற்சி செய்து வெற்றியும்புத்திசாலித்தனத்தையும் நிரூபிப்பர்கள். லாபகரமான நாள் இன்று.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top