Connect with us

திருப்பதி கோயில் திருமால் இல்லை முருகனா?

Venkatachalapadhyay Murugana in Tirupur

latest news

திருப்பதி கோயில் திருமால் இல்லை முருகனா?

திருப்பதி (Tirupati) திருமால் (விஷ்ணு) ஐ வணங்கும் ஓர் பிரசித்தி பெற்ற கோயில், ஆனால், சிலர் திருப்பதி முருகனுடைய தலம் என்று கருத்துக்கள் சொல்லுவது உண்டு , பொதுவாக மலை பிரதேசங்கள் முருகனுடைய ஸ்தலம் இதனால், சிலர் பழைய காலத்தில் இது முருகன் கோவிலாக இருந்தது என்று கருதுகிறார்கள் , ஆனால், திருப்பதி மலைக்கு வேறு பெயர் வேங்கடம் , திருப்பதி முழுக்க விஷ்ணு பக்தி சார்ந்த சான்றுகள் தான் இருக்கின்றன.

சிதம்பர ரகசியம்?https://astrologytamil.in/2024/06/11/what-is-the-secret-of-chidambara-rahasyam/

ஆனால் திருப்பதி பெருமாளின் தலமாக கருதப்படுகிறது , திருப்பதி முருகனுடைய தலம் என்று கருத்துக்கள் அதற்கு வலுவான ஆதாரங்கள் மற்றும் பக்தி பாடல்கள் இதை உறுதிப்படுத்தவில்லை , ஆனால் பெரும்பாலான ஆதாரங்கள் இது விஷ்ணு கோவில் என்பதே சொல்லும்.

More in latest news

To Top