Astrology
இன்றைய 12 ராசி பலன்கள் ( 15-06-2024)
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries):
பேசும் போது கவனமாகப் பேசவும். பணிச்சுமை அதிககரிக்கும்.
ரிஷபம் (Taurus):
துணையுடன் கருத்து வேறுபாடு மூலம் வீண் விவாதங்கள் ஏற்ப்படும்.
மிதுனம்(Gemini):
மன உறுதி காரணமாக மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். செயல்திறன் அதிகரித்து வளர்ச்சி,பாராட்டு கிடைக்கும்.
கடகம் (Cancer):
தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதை அமைதியாக வைத்துக் கொள்வது நலம்.
சிம்மம் (Leo) :
தேவையற்ற வாக்குவாதங்கள் கவலை அளிக்கும். நிதி வளர்ச்சியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும்.
கன்னி (Virgin):
தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஏற்படும். சில தடைகள் பணிகளில் நிலவும்.
துலாம் (Libra):
துணையிடம் உண்மையாகவும் நடந்து கொள்வதனால் மகிழ்ச்சியடைவீர்கள். சேமிப்பு உயரும்.
திருப்பதி கோயில் திருமாலா இல்லை முருகனா ? https://astrologytamil.in/2024/06/13/tirupati-venkatachalapati-temple-is-tirumala-not-murugana/
விருச்சிகம் (Scorpio):
உங்கள் திறமைகள் மூலம் உங்கள் மீதான மதிப்பு உயரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.
தனுசு (Sagittarius):
பேச்சில் கவனம் தேவை. மாறுபட்ட மனநிலை காரணமாக துணையிடம் வாதம் ஏறப்படும். பயணத்தின்போது பண இழப்பிற்கான வாய்ப்புகள் நிகழும்.
மகரம் (Capricorn):
ஆற்றல் இழந்து மந்தமான சூழலில் இருப்பீர்கள். துணையுடன் பேசும்போது எச்சரிக்கை தேவை.
கும்பம் (Aquarius):
தன்னம்பிக்கை அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். துணையிடம் நல்லுறவு காணப்படும்.
மீனம் (Pisces):
மன உறுதி காரணமாக அதிக ஆற்றலுடன் வளர்ச்சியடைவீர்கள். அதிர்ஷ்டமான நாள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
