Connect with us

இன்றைய ராசி பலன்கள் 24.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 24.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
செய்யும் எந்தச்செயலிலும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் மனம் அமைதியடையும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
மிதமான ஆதாயம் கிடைக்கும். துணையுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் இருக்கும்.

சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கு என்ன பலன்? https://astrologytamil.in/what-are-the-benefits-of-saturn-transit-for-12-zodiac-signs/

மிதுனம் (Gemini)(Mithunam)
உங்களுக்கு மிகவும் முன்னேற்றமான நாளாக அமையும். தொழிலில் முன்னேற்றமான பலன்கள் காணப்படும்.

கடகம் (Cancer)(Kadagam)
சுய முயற்சி மூலம் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். பணியில் முன்னனியில் இருப்பீர்கள்.

சிம்மம் (Leo)(Simmam)
மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கன்னி (Virgin)(Kanni)
உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். துணையாரால் புறக்கணிக்கப்படுவதாக உணர்வீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். பணியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
எளிதில் வெற்றி கிடைக்க சாத்தியம் உள்ளது. பணிகளை எளிதில் எதிர்கொள்வீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சற்று மந்தமான நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையாரின் தவறுகளை சுட்டிக்காட்டுவீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
உங்கள் முற்போக்கான வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை. பணிகளை கவனத்துடன் செய்ய வேண்டும்.

அம்மன் மாதவிடையால் சிவப்பாகும் நதிநீர் https://astrologytamil.in/kamakshi-amman-temple-of-assam-state/

கும்பம் (Aquarius)(Kumbam)
மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
அசௌகரியங்கள் காணப்படும். பணியிடச் சூழல் சாதகமான பலன்களைக் கொடுக்காது.

சந்திராஷ்டமம் : மகம் மற்றும் பூரம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top