Astrology
இன்றைய ராசி பலன்கள் 23.08.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் கவனத்திலிருந்து விலக நேரலாம். நிதி நிலைமையில் வளர்ச்சி காணப்படாது.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு சாதகமான நாள். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம் (Gemini)(Mithunam)
நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். நன்மதிப்பை பெறுவீர்கள்.
சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கு என்ன பலன்? https://astrologytamil.in/what-are-the-benefits-of-saturn-transit-for-12-zodiac-signs/
கடகம் (Cancer)(Kadagam)
மந்தமான நாளாக இருக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது.
சிம்மம் (Leo)(Simmam)
இலக்குகளை அடைய முடியாதபடி சில உணர்வுகள் உங்களிடம் காணப்படும். அதிக செலவுகளை சந்திக்க நேரலாம்.
கன்னி (Virgin)(Kanni)
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
இன்று அதிர்ஷ்டத்தை பெற்றுத் தர போதுமானதாக இருக்கும். தந்தையின் நல்லாதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் உங்கள் மனதை ஈடுபடுத்துங்கள். பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
சமாளிக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
மகரம் (Capricorn)(Magaram)
வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். குறுகிய பயணம் மேற்கொள்ள நேரும்.
நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களே, கவனியுங்கள்! https://astrologytamil.in/devotees-who-want-to-visit-the-tirupati-seven-hills-in-november-watch-out/
கும்பம் (Aquarius)(Kumbam)
முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணிகள் சுமுகமாக நடக்கும்.லுகை வகையில் பண வரவிற்கு வாய்ப்ப்புள்ளது.
மீனம் (Pisces)(Meenam)
பணிகளை திறமையாக கையாள இயலாது. துணையுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம் நட்சத்திரம்
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
