Connect with us

இன்றைய ராசி பலன்கள் 22.08.2024

today-rasi-balan

Astrology

இன்றைய ராசி பலன்கள் 22.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
முன்னேற்றகரமான நாள். செயல்களின் மூலம் உங்கள் துணையை திருப்திப்படுதுவீர்கள்.

நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களே, கவனியுங்கள்! https://astrologytamil.in/devotees-who-want-to-visit-the-tirupati-seven-hills-in-november-watch-out/

மிதுனம் (Gemini)(Mithunam)
இலக்கை அடைய நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

கடகம் (Cancer)(Kadagam)
சூழ்நிலைகள் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். மிகுந்த முயற்சியும் கடின உழைப்பும் கொள்ள வேண்டும்.

சிம்மம் (Leo)(Simmam)
பணியை முடிப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.பணம் உபரியாக காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்.பணிச்சுமை உங்கள் கவலையை அதிகரிக்கும்.

துலாம் (Libra)(Thulam)
சற்று மந்தமாக காணப்படும். சில தொந்தரவுகளை சந்திக்க நேரலாம்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மனதில் பல எண்ணங்கள் உருவாகும்.துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடலாம்.

தனுசு (Sagittarius)(Thanusu)
முடிவுகள் இன்று எந்தப் பயனையும் அளிக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கு என்ன பலன்? https://astrologytamil.in/what-are-the-benefits-of-saturn-transit-for-12-zodiac-signs/

மகரம் (Capricorn)(Magaram)
பல வாய்ப்புகளை இழக்க நேரும். இந்நாளின் மகிழ்ச்சி யை பாதிக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். காதலுக்கும் உரிய நாள்.முதலீடு பற்றி இன்று விரைந்து முடிவெடுப்பீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணிகள் சுமுகமாக நடக்கும்.லுகை வகையில் பண வரவிற்கு வாய்ப்ப்புள்ளது.

சந்திராஷ்டமம் : பூசம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top