Astrology
இன்றைய ராசி பலன்கள் 21.08.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
ஆன்மீக ஈடுபாடு திருப்தி உணர்வை அளிக்கும். காதலுக்கு உகந்த நாள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பேச்சின் மூலம் சிறந்த வளர்ச்சி பெறுவீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. தந்தையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.
பண கஷ்டத்தை போக்கும் பௌர்ணமி வழிபாடு https://astrologytamil.in/purnami-worship-to-relieve-money-troubles/
கடகம் (Cancer)(Kadagam)
தந்தையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக காணப்படாது.
சிம்மம் (Leo)(Simmam)
செயல்களை சீராக மேற்கொள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
பணிகளை திறமையுடன் ஆற்றுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
துலாம் (Libra)(Thulam)
தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம். துணையுடன் வெளிப்படையக இனிமையான வார்த்தைகளை பேசுவது சிறந்தது.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மந்தமான நாளாக இருக்கும். பணிகளை கவனமாக முடிக்க நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மிகவும் கவனமுடன் பணியாற்றுவீர்கள்.
மகரம் (Capricorn)(Magaram)
சுமாரான பலன்கள் கிடைக்கும். இன்று சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
பாவங்களை போக்கும் பத்ம தீர்த்த குளம் https://astrologytamil.in/padma-tirtha-pond-which-removes-sins/
கும்பம் (Aquarius)(Kumbam)
சராசரிக்கும் அதிகமான பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டியது அவசியம்.
மீனம் (Pisces)(Meenam)
பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும். பண விரயம் காணப்படும்.
சந்திராஷ்டமம் : புனர்பூசம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
