Connect with us

இன்றைய ராசி பலன்கள் 20.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 20.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
மிகவும் பிரமாதமான நாள். பணியிடத்தில் சகபணியாளர்களை விட முன்னணி வகிப்பீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
நம்பிக்கை உணர்வுடன் காணபடுவீர்கள். தனித்த திறமை மூலம் நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் திறமையாக முடிப்பீர்கள்.

மிதுனம் (Gemini)(Mithunam)
சற்று ஏமாற்றமான நாளாக இருக்கும். உங்கள் செயல் திறனில் திருப்தி அடைய மாட்டார்கள்.

பண கஷ்டத்தை போக்கும் பௌர்ணமி வழிபாடு https://astrologytamil.in/purnami-worship-to-relieve-money-troubles/

கடகம் (Cancer)(Kadagam) 
மந்தமான நாள். பணியில் வளர்ச்சி பாதிக்கப்படும்.

சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு அனுகூலமான நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி (Virgin)(Kanni)
முடிவுகள் நன்மையை அளிக்கும். துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள்.

துலாம் (Libra)(Thulam)
உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் நாள். நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படும்

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
அமைதியின்மை காணப்படும். கவனமாகவும் விவேகத்துடனும் செயல் பட வேண்டும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
மிகவும் அனுகூலமான நாள். கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெருவீர்கள்.

உடலில் உள்ள சக்கரங்களை திறப்பது எப்படி? https://astrologytamil.in/how-to-open-the-chakras-in-the-body/

மகரம் (Capricorn)(Magaram)
சாதகமான நாள் அல்ல. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.

கும்பம் (Aquarius)(Kumbam)
பதட்டம் காணப்படும். பணிகள் காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.

மீனம் (Pisces)(Meenam)
அமைதியான மனநிலை காணப்படாது. துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த முயலுங்கள்.

சந்திராஷ்டமம் : ரேவதி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top