Astrology
இன்றைய ராசி பலன்கள் 19.09.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
ஆன்மீகம் பயணங்கள் ஆறதலையும் திருப்தியையும் அளிக்கும்.வேலைச் சுமை கவலையை அளிக்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
செலவுகள் மிகுந்த கவலையை அளிக்கும். துணையிடம் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
முருகன் நாமத்தின் சிறப்பு https://astrologytamil.in/specialness-of-murugan-name/
மிதுனம் (Gemini)(Mithunam)
செயல்பாட்டில் தாமதம் காணப்படும்.கூடுதல் பொறுப்புகள் செலவுகள் அதிகரிக்கும்.
கடகம் (Cancer)(Kadagam)
விருப்பங்கள் நிறைவேறும் நாள் இன்று.பணத்தை செலவு செய்வீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
பணியை முடிப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.பணம் உபரியாக காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்.பணிச்சுமை உங்கள் கவலையை அதிகரிக்கும்.
துலாம் (Libra)(Thulam)
சற்று மந்தமாக காணப்படும். சில தொந்தரவுகளை சந்திக்க நேரலாம்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மனதில் பல எண்ணங்கள் உருவாகும்.துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடலாம்.
தனுசு (Sagittarius)(Thanusu)
தேவையற்ற செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். மருத்துவத்திற்காக செலவுகள் செய்ய நேரும்.
மகரம் (Capricorn)(Magaram)
மருத்துவத்திற்காக செலவுகள் செய்ய நேரும்.அனைத்து செயல்களிலும் திறமையாக பணியாற்ற இயலாது.
கும்பம் (Aquarius)(Kumbam)
உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
ஆன்மீக காரியங்களில் வளர்ச்சி கிடைக்கும்.ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் : உத்திரம் மற்றும் அஸ்தம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
