Connect with us

இன்றைய ராசி பலன்கள் 15.09.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 15.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
இன்று கோவில் விழாக்களில் பங்கு கொள்வீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள்.

நன்மைகளை அள்ளித்தரும் சர்வ ஏகாதசி https://astrologytamil.in/benefits-of-sarva-ekadasi/

மிதுனம் (Gemini)(Mithunam)
தடைகள் நிறைந்து காணப்படும். துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதை சிறிதளவு வெளிப்படுத்துவீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
செயல்திறனில் மிகுந்த திருப்தி காண்பீர்கள். பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம் (Leo)(Simmam)
ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. பணியில் தவறுகள் நேரலாம்.

கன்னி (Virgin)(Kanni)
முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணபுழக்கம் அதிகமாக காணப்படும்.

துலாம் (Libra)(Thulam)
இலட்சியத்தைக் கொள்ள வேண்டும். தேவையை புரிந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் காணப்படும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
சிறிது தடைகளுக்குப் பின் வெற்றியைக் காண்பீர்கள். பண வரவு செலவு இரண்டும் காணப்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்காவிடில் உங்கள் வளர்ச்சி பாதிக்கும். உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

கரிநாள் என்றால் என்ன? https://astrologytamil.in/what-is-karinal-in-tamil/

கும்பம் (Aquarius)(Kumbam)
நரசிம்ம வழிபாடு உங்களை தீங்கிலிருந்து காப்பாற்றும். பிரச்சினைகளை கையாள வேண்டியிருக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
நீங்கள் விரும்பும் பலன் கிடைக்கும். இனிமையான தருணங்களை கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : திருவாதிரை நட்சத்திரம்

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top