Connect with us

இன்றைய ராசி பலன்கள் 21.09.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 21.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வது முக்கியம். தேவையில்லாத செலவினங்களும் ஏற்படலாம்.

ரிஷபம் (Taurus)(Risabam)
கவனக்குறைவு ஏற்படலாம். செலவினங்கள் கவலையை ஏற்படுத்தும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். தனிப்பட்ட திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

திருப்பதி லட்டில் மாட்டு, பன்றி கொழுப்பு https://astrologytamil.in/tirupati-lattle-beef-pork-fat/

கடகம் (Cancer)(Kadagam)
உங்கள் தன்னம்பிக்கை வளரும். சந்தோஷமான மனநிலை உங்களுக்கு ஆரோக்கியத்தை பெற்றுத் தரும்.

சிம்மம் (Leo)(Simmam)
யதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். கூடுதலாக செலவு செய்ய நேரிடலாம்.

கன்னி (Virgin)(Kanni)
நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதி பெறலாம்.

துலாம் (Libra)(Thulam)
மனது நிறைந்திருக்கும் நாள். கடின உழைப்பிற்கான போனஸ் அல்லது ஊக்கத் தொகை பெறுவீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணிச்சுமை அதிகமாக காணப்படும். தேவைகளை சந்திக்க சிறு கடன்களை வாங்க நேரிடலாம்.

மகரம் (Capricorn)(Magaram)
யதார்த்தமாக இருக்க வேண்டிய நாள். உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

துளசி செடி வழிபாட்டின் நன்மைகள் https://astrologytamil.in/benefits-of-tulsi-plant-worship/

கும்பம் (Aquarius)(Kumbam)
கடின முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது.

மீனம் (Pisces)(Meenam)
இன்று நல்ல பலனளிக்கும். தந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

சந்திராஷ்டமம் : உத்திரம் நட்சத்திரம்

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top