Astrology
இன்றைய (07 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
உங்கள் பொறுமையை சோதிக்கும் கடினமான சூழ்நிலை காணப்படும். அதிகப் படியான பணிகள் காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
அனுபவ அறிவை உணரும் நாள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். சீரான பணப்புழக்கம் காணப்படும்.
2025 வைகுண்ட ஏகாதசி விரத நேரம் தெரியுமா? https://astrologytamil.in/do-you-know-the-fasting-time-for-vaikunta-ekadashi-2025/
கடகம் (Cancer)(Kadagam)
நேர்மறையான மனநிலை காணப்படும். பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
சுமூகமான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும் நல்ல புரிந்துணர்வும் ஏற்படும்.
கன்னி (Virgin)(Kanni)
முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ங்கள் உங்கள் துணையுடன் ஒரு முக்கியமான முடிவு எடுப்பீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
கூடுதல் செலவினங்கள் காணப்படும். உங்கள் செயல்களை முறையாக திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணிகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும்..
தனுசு (Sagittarius)(Thanusu)
இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை பயன்படுத்துவீர்கள். சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
இலக்குகளை எளிதில் அடைவீர்கள். சௌகரியங்கள் அதிகம் காணப்படும்
கும்பம் (Aquarius)(Kumbam)
குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. அதிக செலவுகள் செய்ய நேரலாம்.
மீனம் (Pisces)(Meenam)
உங்கள் துணையுடன் இணைந்து நேரம் செலவழிப்பதன் மூலம் நல்லுறவு வளரும். தலைலிவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சந்திராஷ்டமம் : பூரம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
