Astrology
இன்றைய (08 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
செயல்களை சாமார்த்தியமாக கையாளுங்கள். நம்பிக்கை வைத்து பணியாற்றுங்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நிதிநிலைமை சீராக இல்லை.
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் மனம்அமைதியாக இருக்கும். பணி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
2025 வைகுண்ட ஏகாதசி விரத நேரம் தெரியுமா? https://astrologytamil.in/do-you-know-the-fasting-time-for-vaikunta-ekadashi-2025/
கடகம் (Cancer)(Kadagam)
பணிகளில் நல்ல பலன்களைப்பெறுவீர்கள். குடும்ப நல்லுறவைப் பேண குடும்பத்துடன் அனுசரித்துப் போக வேண்டியது அவசியம்.
சிம்மம் (Leo)(Simmam)
பொறுமை மிகவும் அவசியம். குடும்ப உறவினர்களிடம் குறைந்த நல்லிணக்கமே காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். குடும்ப உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.
துலாம் (Libra)(Thulam)
பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். அசௌகரியங்கள் காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள். இன்று உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
தனுசு (Sagittarius)(Thanusu)
உங்கள் பணிகளைச் செய்வதற்கு சிறந்த முறைகளைக் கையாள்வீர்கள். வரவும் செலவும் இணைந்து காணப்படும்.
.
மகரம் (Capricorn)(Magaram)
செலவுகளில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பற்ற சூழல் காணப்படும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும்.
மீனம் (Pisces)(Meenam)
பணியில் பதட்டமான தருணங்கள் காணப்படும். நிதிநிலைமை சாதகமாக இல்லை.
சந்திராஷ்டமம் : அஸ்தம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
