Astrology
இன்றைய (05 ஜனவரி 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
அதிர்ஷ்டம் காணப்படும் நாள். பணிகளை முடிப்பது சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
எதிர்பாராத வரவுகளும் வெற்றியும் கிடைக்கும் நாள். திடமான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வாஸ்துவின் மூலம் செல்வம் பெருகுவது எப்படி? https://astrologytamil.in/how-to-increase-wealth-through-vastu/
மிதுனம் (Gemini)(Mithunam)
கவனமாகக் கையாள வேண்டிய கடினமான சூழ்நிலைகள் காணப்படும். நிதிநிலைமை அவ்வளவு திருப்திகரமாக காணப்படாது.
கடகம் (Cancer)(Kadagam)
திருப்திகரமான பலன்கள் கிடைக்காது. பணிகளை முடிக்க இயலாத நிலை இருக்கும். பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளவும்.
சிம்மம் (Leo)(Simmam)
உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சாதகமான நாள். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும்.
துலாம் (Libra)(Thulam)
இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. பணியைப் பொறுத்த வரை சுய வளர்ச்சிக்கு உற்சாகமான நேரம்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
மிகவும் அற்புதமான நாள். உங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பதட்டத்தை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். மிதமான முன்னேற்றம் காணப்படும்.
மகரம் (Capricorn)(Magaram)
எதிர்பாராது செயால்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது.
கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பங்கள் இன்று நிறைவேறும். அதிக அளவில் காணப்படும்.
மீனம் (Pisces)(Meenam)
இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கையிலுள்ள பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : பூரம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
