Connect with us

வீட்டில் அக்ஷயபாத்திரம் கொடுப்பதுபோல் செல்வம் பெறுக இந்த பரிகாரம் செய்யுங்கள்..

Do this remedy to get wealth like giving akshaya potram at home

INFORMATION

வீட்டில் அக்ஷயபாத்திரம் கொடுப்பதுபோல் செல்வம் பெறுக இந்த பரிகாரம் செய்யுங்கள்..

தந்தேராஸ் தினம் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெருகும் நாள்.

வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரங்கள்:

  • குபேரர் வழிபாடு: வடக்கு திசை நோக்கி குபேரர் படத்தை வைத்து, “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”, “ஓம் யக்ஷய குபேராய” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடுதல்.
  • விளக்கு ஏற்றுதல்: வீட்டின் வடக்கு மூலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றுதல்.
இதையும் படிக்கலாமே:
நோய்களை விரட்டி, ஆரோக்கியத்தை வரவேற்கும் தன்வந்திரி விரதம் 
https://astrologytamil.in/dhanvantri-vrat-to-ward-off-diseases-and-welcome-health/
  • சந்திரனுக்கு படைப்பு: பால், தேன் கலந்த நீரை சந்திரனுக்கு படைத்தல்.
  • துளசி செடி நடுதல்: வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் துளசி செடி நடுதல்.
  • தானம் செய்தல்: தேவைப்படுவோருக்கு உணவு, உடை, பணம் போன்றவற்றை தானம் செய்தல்.

இவற்றைச் செய்வதால்  வீட்டில் பணம் பெருகும் பொருளாதார நிலை உயரும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், ஆரோக்கியம் மேம்படும், தந்தேராஸ் அன்று தங்கம், வெள்ளி வாங்க முடியாவிட்டாலும், மேற்கண்ட பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.

எளிமையாகச் சொன்னால், தந்தேராஸ் அன்று குபேரர் மற்றும் மகாலட்சுமியை வழிபட்டு, விளக்கேற்றி, தானம் செய்தால் நமது வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

More in INFORMATION

To Top