Astrology
இன்றைய (29 அக்டோபர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். துணையிடம் அமைதியாக பேச வேண்டும்.
நோய்களை விரட்டி, ஆரோக்கியத்தை வரவேற்கும் தன்வந்திரி விரதம் https://astrologytamil.in/dhanvantri-vrat-to-ward-off-diseases-and-welcome-health/
மிதுனம் (Gemini)(Mithunam)
சிறப்பான நாளாக இருக்காது. சிறிய விஷயத்தையும் பெரிதாக்குவீர்கள்.
கடகம் (Cancer)(Kadagam)
பிரச்சினைகளை சமாளிப்பது பற்றிய கவலை இருக்கும். துணையிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
சிம்மம் (Leo)(Simmam)
அதிக வலிமையும் உறுதியும் தேவை. பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். துணையுடன் புரிந்துணர்வுடன் கூடிய உறவு காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
நம்பிக்கை நிறைந்து காணப்படும். வெற்றி பெற நீங்கள் புத்துணர்ச்சியுடன் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பணியாற்றுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
அதிக நற்பலன்கள் கிடைக்காது. அதிக நற்பலன்கள் கிடைக்காது
வீட்டில் அக்ஷயபாத்திரம் கொடுப்பதுபோல் செல்வம் பெறுக இந்த பரிகாரம் செய்யுங்கள்..https://astrologytamil.in/things-to-do-on-dhanteras-day/
தனுசு (Sagittarius)(Thanusu)
அதிக பொறுப்புகளை நீங்கள் சந்திப்பதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்படும். அதிக செலவுகள் காணப்படும்.
மகரம் (Capricorn)(Magaram)
உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. துணையுடன் நட்பாக பழகுவீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் : திருவோணம் மற்றும் அவிட்டம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
