Connect with us

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்கள்

important-information-on-tirupati-vaikunda-ekadasi-ticket-booking

INFORMATION

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்கள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கு செல்ல திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறிப்பாக வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய நாட்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது அவசியம். வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படும். இதைக் காண லட்சோப லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

டிசம்பர் மாதம் திருப்பதி செல்ல விரும்புவோர் அக்டோபர் 24 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். ஆனால், வைகுண்ட ஏகாதசிக்கு செல்ல விரும்புவோர் அக்டோபர் 24 ஆம் தேதி முன்பதிவு செய்ய முடியாது.  இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 ஆம் தேதி வருவதால், வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட்டை அடுத்த கட்ட முன்பதிவு தொடங்கும் போதுதான் முன்பதிவு செய்ய முடியும்.

இதையும் படிக்கலாமே :
நரசிம்மர் அவதார கதை 
https://astrologytamil.in/narasimha-avatar-story-in-tamil/

திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள், குறிப்பாக வைகுண்ட ஏகாதசிக்கு செல்ல விரும்புபவர்கள், டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்வதன் மூலம் சுலபமாக தரிசனம் செய்யலாம்.

More in INFORMATION

To Top