daily astrology
உங்கள் ராசிக்கு இன்றைய பலன் பார்ப்போம் வாங்க ? Today Rasi Palan | (06.06.2024)
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
Today Rasi Palan
மேஷம்
மனது அமைதி உங்கள் இலக்கில் தீர்மானிக்கும்.குடும்பத்தில் நல்ல விஷேசம் நடைபெறும்.மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
ரிஷபம்
சில மாற்றங்கள் நன்மையில் முடியும். பணிச்சுமை மனஅழுத்தத்தை ஏறப்படுத்தும்.
மிதுனம்
கணவன் மனைவி இடைய தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணஇழப்புக்கு வாய்ப்பு உண்டு.
கடகம்
விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுத்து பணத்தை சேமிப்பிர்கள்.
சிம்மம்
பணிச்சூழல் நன்றாக இருக்கும்.காதலுக்கு உகந்த நாள். ஏமாற்றங்களை சந்திக்க நேரும்.
கன்னி
எண்ணங்கள் ஈடேறும் நாள் இன்று. மகிழ்ச்சியாக அமைய சில நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
செயல்களில் கவனம் தேவை. நம்பிக்கை மூலம் நற்பெயர் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
புதிய தொடர்புகள் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் தகுதியை நிரூபிக்கும் நாள் இன்று.
தனுசு
எதிர்பாராத மாற்றங்கள நிகழும். எதிர்பாராத பணவரவு காணப்படும்.
மகரம்
அன்பும் ஆர்வமும் உங்களை மகிழ்ச்சில் ஆழ்த்தும். நிதி வளர்ச்சி கவனம் தேவை.
கும்பம்
பொறுமையும் உறுதியும் மனதில் கொள்ளவேண்டிய நாள் இன்று. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட உடல் நலத்தில் சுமாராக சூழல் ஏறப்படும்.
மீனம்
இன்று வெற்றிகரமான நாளாக பலன்கள் காணப்படும்.சிறந்த வளர்ச்சி காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
