Connect with us

இன்றைய ராசி பலன்கள் 09.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 09.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பணிகள் சுமுகமாக நடக்கும்.லுகை வகையில் பண வரவிற்கு வாய்ப்ப்புள்ளது.

ரிஷபம் (Taurus)(Risabam)
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். காதலுக்கும் உரிய நாள்.முதலீடு பற்றி இன்று விரைந்து முடிவெடுப்பீர்கள்.

மிதுனம் (Gemini)(Mithunam)
பல வாய்ப்புகளை இழக்க நேரும். இந்நாளின் மகிழ்ச்சி யை பாதிக்கும்.

சதுர்த்தி விரதம் ஏன் முக்கியம்? https://astrologytamil.in/why-chaturthi-vrat-is-important/

கடகம் (Cancer)(Kadagam)
முடிவுகள் இன்று எந்தப் பயனையும் அளிக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

சிம்மம் (Leo)(Simmam)
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு சிறப்பான நாளாக அமையும்.மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள். மகிழ்ச்சியை பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது.

துலாம் (Libra)(Thulam)
சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
இன்று கடினமாக உழைக்க வேண்டும். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.

தனுசு (Sagittarius)(Thanusu)
இலக்குகளை குறைந்த முயற்சியில் செய்து முடிப்பீர்கள். போதிய பண வரவு காணப்படும்.

மகரம் (Capricorn)(Magaram)
இன்றைய நாள் சாதகமாக அமைய இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். மனதில் குழப்பமான உணர்வுகள் காணப்படும்.

நாக தோஷம் என்றால் என்ன? https://astrologytamil.in/what-is-naga-dosha/

கும்பம் (Aquarius)(Kumbam)
மனக் குழப்பமும் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும். துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரலாம்.

மீனம் (Pisces)(Meenam)
கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும். நிதிநிலையில் அதிர்ஷ்டம் காணப்படும்.

சந்திராஷ்டமம் : அவிட்டம்

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top