latest news
ஏலக்காய் மகத்துவமான கருதப்படுவது ஏன்?
ஏலக்காய் (cardamom) ஆன்மீகத்தில் முக்கியத்துவம் :
ஏலக்காய், மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் பல நம்பிக்கைகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது , இந்து மதத்தில், ஏலக்காய் பல ஆன்மீக நம்பிக்கைகளுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையது. மகாலட்சுமிக்கு ஏலக்காய் மிகவும் விருப்பமான பொருள் என்று நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில், லட்சுமி படத்திற்கு முன் 9 ஏலக்காய்களை சாத்தி, தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், செல்வம் மற்றும் செழிப்பு பெருகும் என்று நம்பப்படுகிறது , பணப்பெட்டியில் 3 ஏலக்காய்களை வைத்தால், பணம் வீண் விரயமாகாமல் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.
பூனை குறுக்கே சென்றால்… கெட்ட சகுணமா…https://astrologytamil.in/2024/06/10/a-bad-omen-if-a-cat-crosses/
எச்சரிக்கை(warning) : ஏலக்காய்க்கு சிலருக்கு ஒவ்வாமை (Allergies) இருக்கலாம். பயன்படுத்துவதற்கு முன் சோதித்து பார்க்கவும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஏலக்காய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
