Astrology
இன்றைய 12 ராசி பலன்கள் ( 12-06-2024)
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries):
சவாலான சூழ்நிலைகள் நிலவும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
ரிஷபம் (Taurus):
குழப்பமான மன நிலையை சந்திப்பீர்கள்.ஆரோக்கியம் குன்றி காணப்படும்.
மிதுனம்(Gemini):
தன்னம்பிக்கையுடன் செயல்பட வெற்றி கிடைக்கும். உங்கள் தனித்திறமை மூலம் பண வரவு அதிகரிக்கும்.
கடகம் (Cancer):
செயல்களில் வேகம் கூடாது. துணையிடம் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நலம். வீண் விவாதத்தில் முடியலாம்.
சிம்மம் (Leo) :
பொறுப்புகள் அதிகரிக்கும்.கூடுதல் செலவுகள் காணப்படும். உற்சாகமான மனநிலையை காத்துக்கொள்ளுங்கள்.
கன்னி (Virgin):
வார்த்தைகளை கவனமாக பேச தீய விளைவுகளை தவிர்க்கலாம். பணியில் கவனம் தேவை.
துலாம் (Libra):
முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதிநிலை சமமாகஇருக்கும்.
விருச்சிகம் (Scorpio):
நல்ல பலன் தரும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பங்களை நிறைவேற்ற மகிழ்ச்சியாக செயல்படுவீர்கள்.
சிதம்பர ரகசியம்? https://astrologytamil.in/2024/06/11/what-is-the-secret-of-chidambara-rahasyam/
தனுசு (Sagittarius):
பணியில் தவறுகள் நேரலாம். வார்த்தைகளை பேசும் போது கவனமாக பேச வேண்டும்.
மகரம் (Capricorn):
துணையுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். நிலுவைப் பணம் வந்தடையும் அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம் (Aquarius):
பயனுள்ள இலக்குகளை எளிதாக அடைவீர்கள். ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்.
மீனம் (Pisces):
திறமைகளை நிரூபிக்க சுறுசுறுப்பாக முயற்சியில் ஈடுபடுவீர்கள். துணையுடன் நல்ல அணுகுமுறையுடன் பழகுவீர்கள்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
