இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
நீங்கள் புதிய கட்ட வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
இலக்கை நோக்கி முயற்சி செலுத்துவீர்கள். துணையிடம் நேர்மையான முறையில் உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். சிறிய கடன் வாக நேரலாம்.
கடகம் (Cancer)(Kadagam)
உங்களிடம் காணப்படும் உத்வேகம் காரணமாக நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். சிறப்பான தகுதி காரணமாக இன்று உங்கள் செயல்களை சிறப்பாக செய்வீர்கள்.
சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு சாதகமான நாள்.பணியில் நல்ல பெயரெடுப்பீர்கள்.
கன்னி (Virgin)(Kanni)
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்களால் பணத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க இயலாது.
துலாம் (Libra)(Thulam)
நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
செலவுகள் அதிகமாக காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள இயலாது. ஆரோக்கியம் பாதிப்படையும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். நிதிநிலை பொதுவாக சிறப்பாக உள்ளது.
அய்யப்ப பக்தர்கள் கூடுதல் நேரம் தரிசனம் https://astrologytamil.in/ayyappa-devotees-have-extra-time-for-darshan/
மகரம் (Capricorn)(Magaram)
தடைகளும் தாமதங்களும் நிறைந்து இருப்பதாக உணர்வீர்கள். தேவையில்லாத செலவுகள் காணப்படும்.
கும்பம் (Aquarius)(Kumbam)
செயல்களை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.
மீனம் (Pisces)(Meenam)
சொந்த முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…