Connect with us

இன்றைய (25 அக்டோபர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (25 அக்டோபர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பணிச்சுமைகள் காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

குரு வக்ர பெயர்ச்சி என்றால் என்ன? https://astrologytamil.in/guru-vakra-peyarchi-endral-enna/

மிதுனம் (Gemini)(Mithunam)
மகிழ்ச்சியான பலன்கள் கிடைக்கும் அற்புதமான நாள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.

கடகம் (Cancer)(Kadagam)
இன்று செய்யும் சில மாறுதல்கள் நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். புதிய உயரங்களை நீங்கள் எட்டக்கூடும். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம்.

சிம்மம் (Leo)(Simmam)
நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

கன்னி (Virgin)(Kanni)
நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிடலாம். ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

துலாம் (Libra)(Thulam)
இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
காதல் செய்ய இனியான பொழுது உங்கள் இருவருக்கும் வாய்க்கும். நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையான மாலை பொழுதை செலவிடுவீர்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கவே செய்கிறது.

தோஷங்கள் மற்றும் அவற்றிற்கான பரிகாரங்கள் https://astrologytamil.in/doshas-and-their-remedies/

கும்பம் (Aquarius)(Kumbam)
நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று எந்தவொரு நிபந்தனையிலும் அந்தக் கடனைத் திருப்பித் தர வேண்டியிருக்கும்.

மீனம் (Pisces)(Meenam)
நீங்கள் நிலையான எண்ணத்தில் இருக்க மாட்டீர்கள். வேலையின் அனுபவம் வாய்ந்தவர்களை சந்திப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : கேட்டை மற்றும் மூலம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top