Astrology
இன்றைய (24 அக்டோபர் 2024) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
அமைதியாக இருந்தால் சிறந்த நாளாக அமையும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சுய முன்னேற்றத்தில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்.
குரு வக்ர பெயர்ச்சி என்றால் என்ன? https://astrologytamil.in/guru-vakra-peyarchi-endral-enna/
மிதுனம் (Gemini)(Mithunam)
இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
கடகம் (Cancer)(Kadagam)
மன உளைச்சல் காணப்படும். பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
அதிக வலிமையும் உறுதியும் தேவை. பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். துணையுடன் புரிந்துணர்வுடன் கூடிய உறவு காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
நம்பிக்கை நிறைந்து காணப்படும். வெற்றி பெற நீங்கள் புத்துணர்ச்சியுடன் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பணியாற்றுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
அதிக நற்பலன்கள் கிடைக்காது. அதிக நற்பலன்கள் கிடைக்காது
தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை, உறவினை பாதிக்கும் தேவையற்ற விஷயங்களைப் பேசுவீர்கள்.
மகரம் (Capricorn)(Magaram)
உங்களுக்கு சிறப்பான நாள். சூழ்நிலை வளர்ச்சி தரும் வகையில் காணப்படுகின்றது.
கும்பம் (Aquarius)(Kumbam)
நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். நிதிநிலையை பராமரிக்க இன்றைய நாள் சிறந்த நாள் அல்ல.
சந்திராஷ்டமம் : அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
