Connect with us

இன்றைய ராசி பலன்கள் 25.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 25.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
மனக் கவலைகள் இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். பணியில் தவறுகள் செய்ய நேரிடலாம்.

ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு சாதகமாக இல்லை. பணிகள் அதிகமாக காணப்படும்.

அமெரிக்காவில் 90 அடி உயர அனுமன் சிலை https://astrologytamil.in/90-feet-tall-hanuman-statue-in-america/

மிதுனம் (Gemini)(Mithunam)
உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நல்ல பெயரும் வெற்றியும் பெறுவீர்கள்..

கடகம் (Cancer)(Kadagam)
உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நல்ல பெயர் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சிம்மம் (Leo)(Simmam)
உங்களுக்கு சாதகமாக இல்லை. திறமையாக செயலாற்றுவதில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும்.

கன்னி (Virgin)(Kanni)
எதிர்பார்த்த பலன்கள் இன்று கிட்டாது. பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

துலாம் (Libra)(Thulam)
தடைகளைத்தாண்டி முன்னேறி சாதனை படைப்பீர்கள். துணையாருடன் உண்மையான அன்புடன் நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும்..

தனுசு (Sagittarius)(Thanusu)
பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். துணையுடன் சகஜமாக பழகுங்கள்.

மகரம் (Capricorn)(Magaram)
எதிர்பாரத்த பலன்கள் இன்று கிடைப்பது அரிது. செலவுகள் காரணமாக பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

கும்பம் (Aquarius)(Kumbam)
அமைதியான மற்றும் சந்தோஷமான சூழல் இருக்கும். கணவன் மனைவி நட்புறவுடன் பழகுவீர்கள்.

திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு: பக்தர்கள் கவனத்திற்கு! https://astrologytamil.in/important-announcement-of-tirupati-devasthanam-attention-devotees/

மீனம் (Pisces)(Meenam)எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றலாம். பணம் செலவு செய்ய நேரிடலாம்.

சந்திராஷ்டமம் : பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top