Astrology
இன்றைய ராசி பலன்கள் 05.09.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
பணியில் தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால் பணிகளை திட்டமிட்டு கவனமுடன் ஆற்ற வேண்டும். துணையுடன் அனுசரித்து யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
வாழ்வை வளமாக்க விநாயகர் வழிபாடு https://astrologytamil.in/ganesha-worship-to-enrich-life/
மிதுனம் (Gemini)(Mithunam)
பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றி காணலாம். பணிகளில் வளர்ச்சி காண்பீர்கள்
கடகம் (Cancer)(Kadagam)
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
சிம்மம் (Leo)(Simmam)
ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. பணியில் தவறுகள் நேரலாம்.
கன்னி (Virgin)(Kanni)
முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணபுழக்கம் அதிகமாக காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். துணையிடம் பொறுமையையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சமயோசித புத்தியால் இன்றைய நாளை உற்சாகமாக்குவீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சம்பாதிக்கும் திறனை உயர்த்த முடியும்
திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கஷ்டம் தீருமா https://astrologytamil.in/if-you-worship-tiruchendur-murugan-will-the-problem-be-solved/
மகரம் (Capricorn)(Magaram)
எதிர்பாரத்த பலன்கள் இன்று கிடைப்பது அரிது. செலவுகள் காரணமாக பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.
கும்பம் (Aquarius)(Kumbam)
அமைதியான மற்றும் சந்தோஷமான சூழல் இருக்கும். கணவன் மனைவி நட்புறவுடன் பழகுவீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றலாம். பணம் செலவு செய்ய நேரிடலாம்.
சந்திராஷ்டமம் : திருவோணம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
