Connect with us

இன்றைய ராசி பலன்கள் 04.09.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 04.09.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மென்மையாக பேசி இருவரும் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வீர்கள்.

ரிஷபம் (Taurus)(Risabam)
விருப்பமான பலன்கள் கிடைக்காது. பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திக்க நேரும்.

லட்சுமி நாராயணரை வணங்கினால் செல்வம் குவியுமா https://astrologytamil.in/will-wealth-accumulate-if-you-worship-lakshmi-narayana/

மிதுனம் (Gemini)(Mithunam)
தடைகள் நிறைந்து காணப்படும். துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதை சிறிதளவு வெளிப்படுத்துவீர்கள்.

கடகம் (Cancer)(Kadagam)
செயல்திறனில் மிகுந்த திருப்தி காண்பீர்கள். பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம் (Leo)(Simmam)
செயல்களை நன்றாக சிந்தித்து கவனமுடன் முடிவெடுத்து செய்ய வேண்டும். துணையுடன் சிறந்த தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

கன்னி (Virgin)(Kanni)
பேசும் போது கவனம் தேவை. துணையுடன் இன்று மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது.

துலாம் (Libra)(Thulam)
உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். துணையிடம் பொறுமையையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
சமயோசித புத்தியால் இன்றைய நாளை உற்சாகமாக்குவீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு (Sagittarius)(Thanusu)
இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சம்பாதிக்கும் திறனை உயர்த்த முடியும்

திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கஷ்டம் தீருமா https://astrologytamil.in/if-you-worship-tiruchendur-murugan-will-the-problem-be-solved/

மகரம் (Capricorn)(Magaram)
பண நஷ்டம் காணப்படுகின்றது. கால்களில் வலி காணப்படும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
வளர்ச்சிக்கான பாதையில் தடைகளை சந்திக்க நேரும். பணிகளை திட்டமிட்டு முறையாக ஒழுங்கமைத்து ஆற்ற வேண்டியது அவசியம்.

மீனம் (Pisces)(Meenam)
நிதிநிலை சிறப்பாக இருக்கும் புதிய முதலீடுகளில் பங்கு கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிப்பீர்கள்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top