இன்றைய (05 மே 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். பணிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.
ரிஷபம் (Taurus)(Risabam)
உங்களுக்கு அனுகூலமான நாள். இனிய வார்த்தைகளால் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் செயல்திறனை வெளிப்படுத்த்துவீர்கள்.
கடகம் (Cancer)(Kadagam)
பணியில் அதிக பலன்கள் கிடைக்கும். கையிலிருக்கும் பணம் போதுமானதகா இருக்கும்.
சிம்மம் (Leo)(Simmam)
மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும். அதிகப் பணிகள் காணப்படும்.
கன்னி (Virgin)(Kanni)
உங்கள் நேரம் மற்றும் முயற்சி செலவாகும். சூடான வாக்குவாதமும் குறைந்த புரிந்துணர்வும் காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
அனுகூலமான நாளாக இருக்கும். அர்ப்பணிப்புடன் பணிகளை ஆற்றுவீர்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா https://astrologytamil.in/tiruchendur-murugan-temple-ganda-shashti-festival/
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் மேற்கொள்ளுங்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். அதிக செலவு ஏற்படும்.
மகரம் (Capricorn)(Magaram)
செயல்களை ஆற்ற அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்காதீர்கள். நம்பிக்கையுடனும் அமைதியுடனும் பணியாற்ற வேண்டியது அவசியம்.
கும்பம் (Aquarius)(Kumbam)
முயற்சிகளில் வெற்றி காணும் மனநிலை கொள்வீர்கள். சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
மீனம் (Pisces)(Meenam)
உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தவறு நடக்கலாம். பணவரவு குறைந்து காணப்படும்.
சந்திராஷ்டமம் : கார்த்திகை நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…