INFORMATION
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா
கந்த சஷ்டி இரண்டாம் நாள் திருவிழா இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று, சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் வலம் வருகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ம் நாள் நடைபெறுகிறது.
இதையும் படிக்கலாமே: சிவலிங்க வழிபாடு செய்யலாமா? https://astrologytamil.in/can-we-worship-shivalinga/
