Connect with us

இன்றைய ராசி பலன்கள் 03.08.2024

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய ராசி பலன்கள் 03.08.2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
மனதில் தெளிவு கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை அளிக்கும்.

இந்த ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றகூடாதா ஏன்? https://astrologytamil.in/why-cant-thali-rope-be-changed-in-this-aadi-perukku/

மிதுனம் (Gemini)(Mithunam)
மனதில் தெளிவு தேவை. காதலுக்கு உகந்த நாள்.

கடகம் (Cancer)(Kadagam)
செயல்களில் மிகுந்த அக்கறை காட்ட மாட்டீர்கள். உங்களிடம் உள்ள பணத்தை வைத்து சமாளிக்க வேண்டும்.

சிம்மம் (Leo)(Simmam)
திட்டமிட்டு செயலாற்றுவது நன்மை தரும். உற்சாகம் காரணமாக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

கன்னி (Virgin)(Kanni)
பண வரவு சீராக இருக்கும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்,

துலாம் (Libra)(Thulam)
நற்பெயர் பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணியில் சிறிது கவனம் தேவை.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
அசௌகரியங்கள் காணப்படும். இலக்குகளை அடைவதற்கு திட்டமிடவேண்டியது அவசியம்.

தனுசு (Sagittarius)(Thanusu)
உங்கள் நேர்மை பாராட்டைப் பெரும். துணையுடன் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம்.

திருமண தடையை நீக்கும் மந்திரம் https://astrologytamil.in/mantra-to-remove-marriage-ban/

மகரம் (Capricorn)(Magaram)
சுய முயற்சி மூலம் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள்.வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது.

கும்பம் (Aquarius)(Kumbam)
மனதை மகிழ்ச்சியாக, அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் (Pisces)(Meenam)
விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டும். பணிச்சுமை காரணமாக வேறு வேலை தேடுவீர்கள்.

சந்திராஷ்டமம் : விசாகம் மற்றும் அனுசம் நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top