Connect with us

இன்றைய (01 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய (05 மே 2025) ராசிபலன்

Astrology

இன்றைய (01 டிசம்பர் 2024) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Aries)(Mesham)
உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். பண வரவு அதிகமாக காணப்படும்.

ரிஷபம் (Taurus)(Risabam)
சமநோக்கு நாளாக அமையும். திறமைக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும்.

மிதுனம் (Gemini)(Mithunam)
அதிர்ஷ்டமான நாள். அதிக பணம் சம்பாதிப்பதற்கான திறமை உங்களிடம் காணப்படும்.

திருப்பதி கபிலேஸ்வர கோயிலில் காலபைரவர் ஹோமம் https://astrologytamil.in/kala-bhairava-homam-at-tirupati-kapileshwar-temple/

கடகம் (Cancer)(Kadagam)
பயணம் அதிகமாக காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும்

சிம்மம் (Leo)(Simmam)
பணிகளை திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ள வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி (Virgin)(Kanni)
உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையலாம். கடின உழைப்பின் காரணமாக வெற்றி கிடைக்கும்.

துலாம் (Libra)(Thulam)
.நீங்கள் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம். நிதி வளர்ச்சி குறைவாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிட வேண்டும். நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது.

தனுசு (Sagittarius)(Thanusu)
பணிகள் அதிகமாக காணப்படும். அமைதியான மன நிலை மேற்கொள்வது சிறந்தது.

மகரம் (Capricorn)(Magaram)
எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம் (Aquarius)(Kumbam)
விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிக்கு பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம் (Pisces)(Meenam)
அதிர்ஷ்டம் கை கொடுக்காது. நீங்கள் கடின உழைப்பை சார்ந்திருக்க வேண்டும். சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : பரணி நட்சத்திரம்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top