Connect with us

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – மே 31, 2024

இன்றைய ராசிபலன் (Rasi Palan) - மே 29, 2024 புதன்

Astrology

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – மே 31, 2024

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

 

மேஷம்

மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.நிதி வளர்ச்சி சிறப்பாக அமையும்.

ரிஷபம்

முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் இன்று.துணையுடன் அன்பாக இருப்பீர்கள்.சேமிப்பு உயரும்.

மிதுனம்

மந்தமான நாள் இன்று. தொகை இழப்பதற்கு வாய்ப்பு அதிகம்.   பணியின் வளர்ச்சியை பாதிக்கும்

கடகம்

புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும். மனைவியிடம் அமைதி காத்தல் சண்டைகளை தவிர்கலாம்.

சிம்மம்

நண்பர்கள் ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவு அதிகாரிக்கும். கடினமான சூழ்நிலை இருப்பினும் பொறுமை அவசியம்.

கன்னி

நிறைய வாய்ப்புகள் தானாக அமையும் பயன்படுத்தி கொள்வது நல்ல பலன் அளிக்கும்.குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள்.

துலாம்

சற்று எச்சரிக்கை தேவை.வீண் செலவாக அதிகம் இருக்கும்.

விருச்சிகம்

அதிக கவலையுடன் காணப்படுவீர்கள்.தேவையற்ற செலவுகள் ஏற்பட நேரும்  எனவே கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

சுய முயற்சி மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய உதவும்.பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மகரம்

கடினமான சவால்களை சந்திக்க நேரிடும் சவாலான நாளாக அமையும் .மருத்துவ செலவுகள் ஏற்படும்.

கும்பம்

சுய முயற்சியில்  மனப் உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.குடும்பப் பிரச்சினை ஏற்படும்.கவனமாக இருக்க வேண்டியநாள்.

மீனம்

சாதகமான நாள் அல்ல.கவனமாக இருந்து பணிகளை சுமூகமாக கையாள்வது நல்லது.நிதிநிலைமை சரிவர அமையாது.

 

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

More in Astrology

To Top