Astrology
இன்று தீபாவளி சிறப்பு ராசிபலன் (31 அக்டோபர் 2024)
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
அமைதியாக இருந்தால் சிறந்த நாளாக அமையும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
சுய முன்னேற்றத்தில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ததுணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள்.
கந்த சஷ்டி கவசம் https://astrologytamil.in/kanda-sashti-kavacham/
கடகம் (Cancer)(Kadagam)
உங்களிடம் பாதுகாபற்ற உணர்வு காணப்படும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
சிம்மம் (Leo)(Simmam)
பணிகள் அதிகமாக காணப்படும். அதிக பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும்.
கன்னி (Virgin)(Kanni)
நேர்மறையாக எண்ணினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகளில் உங்கள் துணையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
துலாம் (Libra)(Thulam)
நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். பயணங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இந்த வார கோயில் திருவிழாக்கள் https://astrologytamil.in/temple-festivals-this-week-29-10-2024-to-05-11-2024/
துலாம் (Libra)(Thulam)
நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். பயணங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மகரம் (Capricorn)(Magaram)
நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். பயணம் வேடிக்கையாக இருக்கும்,
மீனம் (Pisces)(Meenam)
செயல்களை முன்னுரிமைப்படி ஆற்ற வேண்டும். அதிகப்படியான பணிகளை சமாளிக்க முடியும்.
சந்திராஷ்டமம் : பூரட்டாதி நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
