Connect with us

இந்த வார கோயில் திருவிழாக்கள்

nellaiappar thirukalyanam

INFORMATION

இந்த வார கோயில் திருவிழாக்கள்

செப்டம்பர் 29 (செவ்வாய்)

  • பிரதோஷம் இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த நாள். பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் அதிகாலை திருக்கல்யாணம் நடைபெறும்.
  • சுவாமிமலை முருகன் கோவிலில் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை அணிவிக்கப்படும்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெறும்.

செப்டம்பர் 30 (புதன்)

  • திருவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பால் அபிஷேகம் நடைபெறும்.
  • வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

அக்டோபர் 1 (வியாழன்)

  • தீபாவளி பண்டிகை.
  • மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றப்படும்.
  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் இந்த இரு கோவில்களிலும் உற்சவம் தொடங்கும்.
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலிலும் ஊஞ்சல் உற்சவம் தொடரும்.
இதையும் படிக்கலாமே:
யோகம், அதிர்ஷ்டம், வெற்றி போன்ற நல்ல விஷயங்கள் நடக்க இந்த மலர்களைப் பயன்படுத்தி வழிபடுங்கள் 
https://astrologytamil.in/worship-using-these-flowers-for-good-things-like-yoga-luck-success-etc/
  • அமாவாசை.
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.
  • வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவம் தொடரும்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம் நடைபெறும்.
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.

அக்டோபர் 3 (சனி)

  • மதுரை பழமுதிர் சோலை முருகன் மகா அபிஷேகம் மற்றும் அன்ன வாகனத்தில் பவனி நடைபெறும்.
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் உற்சவம் தொடரும்.
  • வள்ளியூர் முருகன் பூத வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் பவனி நடைபெறும்.

அக்டோபர் 4 (ஞாயிறு)

  • குமாரவயலூர் முருகன் சேஷ வாகனத்தில் பவனி நடைபெறும்.
  • வள்ளியூர் முருகன் ஏக சிம்மாசனம் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி நடைபெறும்.
  • பழமுதிர் சோலை முருகன் காமதேனு வாகனம் மற்றும் தங்க ரதத்தில் பவனி நடைபெறும்.

அக்டோபர் 5 (திங்கள்)

  • சிக்கல் சிங்காரவேலர் மோகன அவதாரம் மற்றும் தங்க மயில் வாகனத்தில் பவனி நடைபெறும்.
  • உத்திரமாயூரம் வள்ளலார்சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும்.
  • திருவட்டாறு சிவபெருமான் பவனி நடைபெறும்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன்புஷ்ப பாவாடை தரிசனம் நடைபெறும்.
Continue Reading
You may also like...

More in INFORMATION

To Top