INFORMATION
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் மாவிளக்கு விழா
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் மாவிளக்கு விழா
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை அன்று நடைபெறும் மாவிளக்கு விழா, பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்த நாளில் அன்னை மகாலட்சுமி தாமே எட்டு மாவிளக்குகளை ஏற்றி, பெருமாளை வழிபடுவதாக ஐதீகம்.
இதையும் படிக்கலாமே : வாஸ்து படி வீட்டில் எதிர்மறையான ஆற்றல் தவிர்க்க இதை செய்யுங்க https://astrologytamil.in/do-this-to-avoid-negative-energy-in-the-house-according-to-vastu/
இந்த விழாவில் கலந்து கொள்வோருக்கு பெருமாளின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
