Astrology
இன்றைய ராசி பலன்கள் 07.08.2024
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
பதட்டத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். தடைகளை தாண்டி செயல்படுவீர்கள்.
ரிஷபம் (Taurus)(Risabam)
பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பணியில் சில தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுனம் (Gemini)(Mithunam)
மகிழ்வுடன் இருப்பீர்கள். துணையுடன் உங்கள் நேரத்தை கழிப்பீர்கள்.
ஆடி பூரம் அம்மனுக்கு வளைகாப்பு https://astrologytamil.in/valkappa-to-aadi-pooram-amman/
கடகம் (Cancer)(Kadagam)
வழிபாடு ஒன்றே திருப்தி காண சிறந்த வழி. பிரச்சினை நிறைந்திருக்கும்.
சிம்மம் (Leo)(Simmam)
நட்பின் சிறப்பையும் நீங்கள் உணர முடியும். தேவையற்ற விஷயங்களுக்காக செலவு செய்ய நேரும்.
கன்னி (Virgin)(Kanni)
சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிகப்படியான பணிச்சுமை காணப்படும்.
துலாம் (Libra)(Thulam)
தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பு காரணமாக பண வரவு கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். கடன் மூலம் பண வரவு ஏற்படும்.
தனுசு (Sagittarius)(Thanusu)
நாளை மகிழ்ச்சியாக நீங்கள் வழி தேடுவீர்கள். பணிகளை கையாளும்போது கவனம் தேவை.
மூன்றாம் பிறை தரிசனம் அவ்வளவு நல்லதா https://astrologytamil.in/is-the-third-crescent-darshan-so-good/
மகரம் (Capricorn)(Magaram)
சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு திருப்தியடைவீர்கள். விரக்தியை உங்கள் துணையிடம் காட்டுவீர்கள்.
கும்பம் (Aquarius)(Kumbam)
உங்களுக்கு சாதகமான நாள். பணிகள் கடினமாக இருந்தாலும் அதனை எளிதாக முடிப்பீர்கள்.
மீனம் (Pisces)(Meenam)
இனிமையான நாளாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
சந்திராஷ்டமம் : பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரம்.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…
