Connect with us

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஜூன் -4- 2024 செவ்வாய்

இன்றைய ராசிபலன் (Rasi Palan) - மே 29, 2024 புதன்

Astrology

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஜூன் -4- 2024 செவ்வாய்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் : இந்த நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.அதிக குழப்பங்கள் ஏற்படும்.
ரிஷபம் : சிறிது கவனமாக இருக்க வேண்டிய நாள்.பொறுமை இழக்க நேரிடும்.
மிதுனம் : தன்னம்பிக்கை குறைந்து தளர்வுடன் காணப்படுவீர்கள்.பணப் பற்றாக்குறை ஏற்படும்.
கடகம் :  முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.எதிர்கால தேவைக்கு ஆயத்தமாவீர்கள்.ஆரோக்கியத்தில் குறை இருக்காது.
சிம்மம் : பணிகளை முடிக்க ஓய்வில்லாமல் பணியாற்றுவீர்கள்.நிதி ஆதாயமான நாளாக அமைந்தாலும் கடன் வாங்க நேரலாம்.
கன்னி : இறைவழிபாடு மூலம் மனஅமைதி அடைவீர்கள்.அமைதி மற்றும் பொறுமையை பின்பற்றுவது நல்ல பலன் தரும்.
துலாம் : உங்கள் வளர்ச்சிக்கு சில தடைகள் ஏற்படும்.துணையாருடன் நட்பான பழகுவது இனிய நாளாக அமையும்.
விருச்சிகம் : சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.உழைப்பிற்கான பணவரவை அதிகரித்து காணப்படும்.
தனுசு : வாழ்க்கை தரத்ததை உயர்த்த முனைவீர்கள்.பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள்.
மகரம் : சில ஏமாற்றங்களை சந்திக்க நேர்வதால் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள்.அதிக செலவுகள் ஏறப்படும்.
கும்பம் : எதிர்பார்த்த பலன்களை உங்களை வந்தடையு. கவனமாக இருக்கவேண்டிய நாள்.பணத்தை நிர்வகிப்பது கடினம்.
மீனம் : உங்கள் திறமைகளை நன்கு புரிந்து கொண்டு விருப்பத்திற்கேற்றவாறு லட்சியங்களை அமைப்பீர்கள்.தன்னம்பிக்கை மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in Astrology

To Top