Connect with us

(05.06.2024) இன்றைய நாள் எப்படி..?

today rasi balan

daily astrology

(05.06.2024) இன்றைய நாள் எப்படி..?

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் :
கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள்.உடல்நலம் சம்பந்தமான செலவுகள் கவலையை அளிக்கும்.
ரிஷபம்:
உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள்.திறமையை நம்பி செயல்பட வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
குடும்பப் பிரச்சினை காரணமாக மனம் கவலையை அளிக்கும்.மனஅழுத்தம் ஏற்படம்.
கடகம்:
பண வாய்ப்புகள் அதிகரிக்கும்.ஓவ்வொரு மணித்துளிகளையும் மகிழ்வுடன் இருப்பர்கள்.
சிம்மம்
பொறுப்புகள் அதிகம் காணப்படும்.பணவரவை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
கன்னி:
செயல்களில் பொறுமை கடைபிடிக்க நன்மதிப்பு கிடைக்கும்.பண செலவு அதிகரிக்கும்.
துலாம்:
எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள்.முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
விருச்சிகம்:
இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.நிதிநிலையை திட்டமிடல் அவசியம்.
தனுசு:
உறவுகளில் சிக்கல் வராமல்மிகுந்த பொறுமையுடன் முயற்சி எடுக்க வேண்டும்.நிதி வளர்ச்சி அதிகரிக்கும் நாள்.பணம் செலவு திட்டமிட்டு செயல்படுவது நலம்.
மகரம்:
அமைதியாக இருக்க வேண்டிய நாள்.ஆரோக்கியம் சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்:
முயற்சிகள் வெற்றியைப் பெற்றுத் தரும். சில சூழுல் சாதகமாக அமையும் .கால்வலி ஏற்படும்.
மீனம்:
மகிழ்ச்சியை அனுபவிக்கும் நாள் இன்று.உங்கள் தைரியம் உங்களை பாதுகாக்கும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து , நலமுடன் இருப்போமாக…

More in daily astrology

To Top