Connect with us

சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு

sani thosam neenga in tamil

latest news

சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு

சனீஸ்வரன் கஷ்டத்தை மட்டும்தான் தருவார் என்று அனைவரும் நினைத்து இருப்பார்கள், ஆனால் சனீஸ்வரன் மிக அதிகமான நன்மையும் தருவார். நாம் இந்த பிறவியில் செய்த நல்லது, கெட்டது அறிந்து சனீஸ்வரன் நமக்கு தரும் பலன்களும் அமையும். நாம் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு செய்யும் பரிகாரங்களை காகத்தின் வடிவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் சனீஸ்வர பகவான் தான்.

கஷ்டப்பட்டவர்களுக்கு நாம் உதவினால் சனீ பகவானுக்கு நாம் இஸ்டபட்டவர்களாக மாரிவிடுவோம் ஒருவர். வாழ கூடிய நாள்க்களை அதிகப்படுத்தவும், அவர்கள் செய்த பாவங்களை நீக்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான். சனீ பகவானை சனிக்கிழமை அன்று வணங்கினால் நல்லது நடக்கும். சனீ பகவானை வணங்கினால் கஷ்டத்தில் இருப்பவன் பணக்காரன் ஆகிவிடுவான். அதே சமயம் சனீ பகவானிடம் பலியாகமல் இருப்பதற்கு சனிக்கிழமை காகத்திற்கு உணவு வைப்பதால் சனீ தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகளை குறைத்து நன்மைகள் பெற செய்யும்.

More in latest news

To Top