Connect with us

ஐயப்பனுக்கு ஏன் கருப்பு நிற ஆடை அணிய வேண்டும்

latest news

ஐயப்பனுக்கு ஏன் கருப்பு நிற ஆடை அணிய வேண்டும்

ஐயப்பனுக்கு ஏன் கருப்பு நிற ஆடை அணிய வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிவதற்கு பல காரணங்கள் இருக்கு , கருப்பு நிறம் எளிமையான வாழ்க்கையை குறிக்கிறது. ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து, தங்கள் உடல் ஆசைகளை கட்டுப்படுத்தி, எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது , ஐயப்ப சுவாமி துறவியாக வாழ்ந்தார் என்பதை நினைவூட்டும் வகையில் கருப்பு நிற ஆடை அணியப்படுகிறது.

பக்தர்களும் ஐயப்பனைப் போல துறவிய வாழ்க்கை வாழ வேண்டும், உலக இன்பங்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது , சபரிமலைக்கு செல்லும் வழியில் காடுகள் அதிகம். கருப்பு நிற ஆடை அணிந்தால், காட்டு விலங்குகள் பக்தர்களை எளிதில் கண்டறிய முடியாது , இதனால், பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

திருவண்ணாமலை கிரிவலம் https://astrologytamil.in/2024/06/16/tiruvannamalai-krivalam/

ஐயப்ப சுவாமியின் அருள் எப்போதும் தங்களுடன் இருக்கும் என்ற நம்பிக்கையையும் இது தருகிறது , இவை அனைத்தும் ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிவதற்கான சில காரணங்கள்.

Continue Reading
You may also like...

More in latest news

To Top